Tag: Petrol

Breaking News : பெற்றோல், டீசல் விலை குறைப்பு

Mithu- September 30, 2024 0

92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 311 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை ஓட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 283 ரூபாயாகும். ... Read More

இலங்கைக்குள் அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்

Kavikaran- August 23, 2024 0

இலங்கையில் எரிப்பொருள் விற்பனையை அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளது. யுனைடட் பெற்றோலிய நிறுவனம் இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது பெற்றோலிய வெளிநாட்டு நிறுவனமாக கருதப்படுகின்றது. இந்நிறுவனத்திற்கு 150 ... Read More

யாழில் எரிபொருள் நிரப்பும் ஊழியர் மீது வாள்வெட்டு

Mithu- August 23, 2024 0

யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு உள்ளான நபர், கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி ... Read More

எரிபொருள் விலையில் மாற்றம் !

Mithu- June 1, 2024 0

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் ... Read More