பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (27) இரவு துபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )