கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது

மறைந்த தென்னிந்திய நடிகர் விஜயகாந்துக்கு ‘சமூக சேவகருக்கான பத்மபூஷண் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்வி, இலக்கியம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )