சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் !

சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் !

நடிகை ஸ்ருதிஹாசன் பீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் கூலி படத்தில் நடிக்கின்றார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

மேலும் ஸ்ருதிஹாசனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டரில், அவர் கையில் மம்பட்டி வைத்துக்கொண்டு உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க காரணமான லோகேஷ்க்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகர்கள் நடிக்கவுள்ளனர் எனவும் படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )