நோய்களுக்கு தீர்வு தரும் நுங்கு
எளிதாகக் கிடைக்கக்கூடிய நுங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெயிலுக்கு நுங்கு அருமருந்தாக செயல்படும். அந்த வகையில் என்னென்ன நலன்கள் இருக்கிறதெனப் பார்ப்போம்.
- கர்ப்பிணிப் பெண்கள் நுங்கு சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.
- உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும்.
- குடல் புண்ணை ஆற்றும்.
- இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் நன்மையளிக்கும்.
- நுங்கு சாப்பிடுவதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.
- வியர்க்குரு நீங்கும்.
- பனை நுங்கிலுள்ள நீர் வயிற்றை நிர்ப்புவதோடு, பசியைத் தூண்டும்.
- தாகம் அடங்கும்.
- மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு என இரண்டுக்கும் மருந்தாகும்.
- நுங்கிலுள்ள அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும்.