அநுர குமாரவின் இடத்திற்கு லக்ஷ்மன் நிபுணரச்சி

அநுர குமாரவின் இடத்திற்கு லக்ஷ்மன் நிபுணரச்சி

அநுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த இடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணரச்சி அநுரவின் பாராளுமன்ற வெற்றிடத்தை நிரப்புவார் என NPP செயற்குழு உறுப்பினர் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )