வனிந்துவுக்கு முதலிடம்

வனிந்துவுக்கு முதலிடம்

இருபதுக்கு20 சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க முதலிடம் பிடித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தையும், ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அணியின் தசுன் ஷானக்க 18ஆம் இடத்தில் உள்ளார்.
இருபதுக்கு20 துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )