தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடிப்பு ; ஆறு பொலிஸார் காயம்

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடிப்பு ; ஆறு பொலிஸார் காயம்

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்குண்ட பொலிஸார் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )