குளிர்கால நோய்களை குணமாக்கும் நட்சத்திரப் பழம்

குளிர்கால நோய்களை குணமாக்கும் நட்சத்திரப் பழம்

தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர், மியன்மார், இந்தோனேஷியா பேன்ற நாடுகளில் அதிகம் விளையும் பழம் தான் நட்சத்திரப் பழம் (Star fruit).

இப் பழத்தை வெட்டினால் நட்சத்திர வடிவத்தில் காணப்படும். இதன் காரணமாகவே இதற்கு இப் பெயர் வந்தது.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இப் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது.

ஒரு நட்சத்திர பழத்தில், கார்போஹைட்ரேட் – 6.73 கிராம், சர்க்கரை – 3.98 கிராம், கொழுப்பு – 0.33 கிராம், புரதம் – 1.04 கிராம், பொஸ்பரஸ் – 12 மில்லி கிராம், பொட்டாசியம் – 133 மில்லிகிராம், துத்தநாகம் – 12 மில்லிகிராம் உள்ளன.

மேலும் குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் நோய்களைக் குணமாக்க இப் பழம் பயன்படும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )