நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 38 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், 20 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )