ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்வதற்கு தடை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்வதற்கு தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது,
யார் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணைகள்
இடம்பெற்று வருவதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில்
அறிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )