பொரளையில் சரிந்து விழுந்த பாரிய மரம்

பொரளையில் சரிந்து விழுந்த பாரிய மரம்

கொழும்பு – பொரளை பகுதியிலுள்ள தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் பாரிய மரமொன்று இன்று (21)  சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )