Tag: tree fell

கொழும்பில் 59 மரங்கள் முறிவு

Mithu- May 26, 2024 0

பலத்த காற்று காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது இடங்கள், வீதிகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களே இவ்வாறு ... Read More

மரம் வீழ்ந்ததில் யுவதி ஒருவர் பலி

Mithu- May 24, 2024 0

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 61 சந்திக்கு அருகில் நேற்று (23) காலை மரம் வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அந்த மோட்டார் சைக்கிளில் ... Read More

மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழப்பு

Mithu- May 22, 2024 0

மழை காரணமாக நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மரத்தடியில் நின்ற பெண்னெருவர் மீது மரம் விழுந்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முறுவ கபியவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான நிசன்சலா சரோஜனி ... Read More

2 நாட்களில் 20 மரங்கள் முறிவு

Mithu- May 22, 2024 0

கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகர எல்லையில் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை ... Read More

பொரளையில் சரிந்து விழுந்த பாரிய மரம்

Mithu- May 21, 2024 0

கொழும்பு – பொரளை பகுதியிலுள்ள தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் பாரிய மரமொன்று இன்று (21)  சரிந்து வீழ்ந்துள்ளது. இதனையடுத்து, குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. . Read More