பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2580 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 232 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.