பூண்டுலோயா- நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
பூண்டுலோயா- நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் பாரிய மண்மேடொன்று இன்று காலை சரிந்துள்ளது.
இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாதையை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
CATEGORIES Sri Lanka