Tag: nuweraliya

நுவரெலியாவில் இதுவரை 72% சதவீதம் வாக்கு பதிவு

Mithu- September 21, 2024 0

நுவரெலியா மாவட்டத்தில் 02 மணி வரையான காலப்பகுதியில் 72% சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார். Read More