நுவரெலியாவில் இதுவரை 72% சதவீதம் வாக்கு பதிவு

நுவரெலியாவில் இதுவரை 72% சதவீதம் வாக்கு பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் 02 மணி வரையான காலப்பகுதியில் 72% சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )