மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பச்சை மிளகாய் கிலோ கிராம் 800 ரூபாய் , தக்காளி கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
கறி மிளகாய் கிலோ கிராம் 650 ரூபாவாகவும், போஞ்சி கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி செய்கை நீரில் மூழ்கியுள்ளமையே விலை அதிகரிபிற்க்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka