மரக்கறிகளின் விலை அதிகரிக்கக் கூடும்!

மரக்கறிகளின் விலை அதிகரிக்கக் கூடும்!

தொடர்சியான மழை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளம் காரணமாக பயிர்களுக்கான சேதம் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக அடுத்த சில நாட்களில் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )