கொழும்பு மாவட்டம் – பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – பொரளை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  பொரளை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  
அநுர குமார திஸாநாயக்க 17,290 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 15,497  வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 10,188 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 1,101  வாக்குகளையும்,

திலித் ஜயவீர 659 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

குறித்த தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம். – https://election.adaderana.lk/presidential-election-2024/

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )