தேங்காய் விலை அதிகரிப்பு
சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
அதற்கமைய, அதற்கான விலை மனுக் கோரல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka