சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிப்பு

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேஸ்புக் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )