இந்த வருடம் அதிக வரி வருமானத்தை ஈட்டிய சுங்கத் திணைக்களம்
இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வரி வருமானத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 1.38 ட்ரில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka