வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப் போராட்டம் யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் இன்று காலையில் போராட்டமானது இடம்பெற்றது.
இதன் போது உள்ளக பொறிமுறையை நிராகரித்து சர்வதேசம் நீதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
இப் போராட்டத்தில் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கான அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka