விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட  நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நஷ்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )