பழம்பெரும் சிங்கள பாடகர் பிரியா சூரியசேன காலமானார்
பழம்பெரும் சிங்கள பாடகர் பிரியா சூரியசேன காலமானார்.
அவர் தனது 80 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.