இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று (27) காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )