ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவர்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவர்

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு துறையில் பல வருட அனுபவமுள்ள ஒரு நிபுணரான கலாநிதி மோதிலால் பல வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார். இவர், டயலொக் ஆசியாட்டாவிலும் மலேசியா ஏசியாட்டாவிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )