2024 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இரு இலங்கை வீரர்கள் பரிந்துரை
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கையின் வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sports News