HomeSri LankaMain Newsலிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு VivekaJanuary 4, 2025 11:53 am 0 லிட்ரோ சமையல் எரிவாயு குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Views: 127 CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORViveka