கமலா ஹாரிஸின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரத்து
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது பரவி வரும் காட்டுத் தீயே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர், பஹ்ரைன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு துணை ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 20ம் திகதி பதவி விலகும் முன், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் மேற்கொள்ள இருந்த கடைசி வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
CATEGORIES World News