இராஜாங்கனை – அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை – அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன், இரணைமடுக் குளத்தின் சகல வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )