அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (02) பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அந்த வகையில்,

கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00

வெள்ளை கௌபி 1Kg – 998.00

பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00

சிவப்பு கௌபி 1Kg – 940.00

கீரி சம்பா 1Kg – 254.00

பிரவுன் சீனி 1Kg – 370.00  

சிவப்பு பருப்பு 1Kg – 285.00

வெள்ளை சீனி 1Kg – 254.00

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )