பஸ் – கொள்கலன் லொறி மோதி விபத்து
கொழும்பு – வெலிஓய பயணிகள் பஸ் ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (23) இரவு 8 மணியளவில் பஸ்ஸூம் கொள்கலன் லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
CATEGORIES Sri Lanka