இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன அதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் கழகத்தில் இருந்து ஆரம்பித்து இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரான முதல் நபரும் இவரே.

அதன்படி இன்று (03) அவர் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் புதிய தலைவராக இலங்கையின் இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )