
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யபடுமா ?
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று (07) பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
.