இந்தியா – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று (05) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )