3ஆவது டெஸ்ட்  நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

3ஆவது டெஸ்ட் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவர் மைதானத்தில் இடம்பெறுவதுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )