
முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (11) இடம்பெறுகின்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
CATEGORIES Sports News