அனைத்து விடுமுறைகளும் இரத்து
மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
நேற்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.