
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம்