தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தை 21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல். 30,000/- ஆகவும் உயர்த்த முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்து இன்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)