அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத அடிப்படை சம்பளம் ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக ரூ.15,750 அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். 

தற்போதைய தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் ஒருங்கிணைக்கப்படும், இதனால் குறைந்தபட்ச சம்பளத்தில் நிகர அதிகரிப்பு ரூ.8,250 ஆகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)