தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் காலமானார்

தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் காலமானார்

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.

அன்னாரது புகழுடல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் , நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று , காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று , தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்து செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )