தசுன் ஷானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம்

தசுன் ஷானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம்

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்கவுக்கு ஒப்பந்த கடமைகளை மீறியதற்காக 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் கெப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக இலங்கையில் நடந்த முதல் தர போட்டிகளிலிருந்து வெளியேறுவதற்காக காயத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)