Tag: penalty

தசுன் ஷானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம்

Mithu- February 20, 2025

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்கவுக்கு ஒப்பந்த கடமைகளை மீறியதற்காக 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் கெப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக இலங்கையில் நடந்த முதல் தர ... Read More