கரையோர ரயில் சேவை பாதிப்பு

கரையோர ரயில் சேவை பாதிப்பு

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “சகாரிகா” ரயில் கட்டுகுருந்த ரயில் நிலையத்திற்கருகில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கரையோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )