80 ஆண்டு மசகு எண்ணெய் ஒப்பந்தம் காலாவதியானது

80 ஆண்டு மசகு எண்ணெய் ஒப்பந்தம் காலாவதியானது

டோலரில் மாத்திரம் மசகு எண்ணெய்யை விற்பனை செய்து வந்த சவுதி அரேபிய அரசு, அமெரிக்கா உடனான ஒப்பந்தம் காலாவதியானதால், இனி யூரோ, யுவான், யென், பிட்காயின் போன்றவற்றில் மசகு எண்ணெய்யை விற்பது குறித்து பரிசீலித்துவருகிறது.

அடுத்த 80 ஆண்டுகளுக்கு டொலரில் மட்டுமே மசகு எண்ணெய்யை விற்க வேண்டும் என 1974-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் கடந்த வாரம் காலாவதியானது.

மசகு எண்ணெய் விலை டொலரில் நிர்ணயம் செய்யப்பட்டதால் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் கை ஓங்கி இருந்த நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது, அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )