உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது
இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, நவம்பர் 25 முதல் டிசெம்பர் 20 வரை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.