ஹிந்தியில் வெளியாகும் சூரரைப் போற்று

ஹிந்தியில் வெளியாகும் சூரரைப் போற்று

தமிழில் சூர்யா நடித்த சூரரைப்போற்று ஹிந்தியில் சர்ஃபிரா என உருவாகி வருகின்றது.

கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை படக்குழுவினர் போஸ்டர் பதிவிட்டு அறிவித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 18ம் திகதி வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )